தோட்டம்
குழந்தைப் பாடல்கள்

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை மாமரமும் இருக்கும் – நல்லவாழைமரம் இருக்கும்பூமரங்கள் செடிகள் -நல்லபுடலை அவரைக் கொடிகள்சீமைமணற்றக் காளி – நல்லசெம்மாதுளை இருக்கும்ஆமணக்கும் இருக்கும் – கேள்அதன் பேர்தான் தோட்டம்.

வகுப்பு 1 முதல் 3 வரை

உயிர்மெய் எழுத்துகள் அறிவோம் – தமிழ் கற்போம்

உயிர்மெய் எழுத்துகள் உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளின் அட்டவணை கீழே கொடுப்பட்டுள்ளது. அனைத்து எழுத்துகளையும் உரக்க உச்சரித்தும், பிழையின்றி எழுதியும் பழகுங்கள்: + அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க் க கா கி கீ [ மேலும் படிக்க …]

வகுப்பு 3 முதல் 5 வரை

சொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)

சொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை) கீழே இரண்டிரண்டு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உரத்த குரலில் உச்சரித்து அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறியுங்கள் பார்ப்போம்! இந்தப்பயிற்சியை மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு [ மேலும் படிக்க …]

குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி

குழு – 1 (வயது 2,3) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 2,3) Creations

குழு – 1 (வயது 2 மற்றும் 3) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 2 and 3) Creations குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டியில் குழு-1-ல் (வயது 2 மற்றும் 3) தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இந்தப் [ மேலும் படிக்க …]

குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி

குழு – 1 (வயது 4) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 4) Creations

குழு – 1 (வயது 4) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 4) Creations குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டியில் குழு-1-ல் (வயது 4) தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன:

குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி

குழு – 1 (வயது 5) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 5) Creations

குழு – 1 (வயது 5) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 5) Creations குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டியில் குழு-1-ல் (வயது 5) தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன:

Group-2 Contest - SHAKHITHYAN.P - Save Elephants
குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி

குழு – 2 (வயது 6 முதல் 10) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-2 (Age 6 to 10) Creations

குழு – 2 (வயது 6 முதல் 10) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-2 (Age 6 to 10) Creations குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டியில் குழு-2-ல் (வயது 6 முதல் 10) தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இந்தப் [ மேலும் படிக்க …]

குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி

குழு – 3 (வயது 11 முதல் 13) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Group-3 Creations

குழு – 3 (வயது 11 முதல் 13) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-3 (Age 11 to 13) Creations குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டியில் குழு-3-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

குழந்தைப் பாடல்கள்

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை குறள் படித்தேன் குறள் படித்தேன்குணமடைந்தேன் நான் – தூயகுருதி கொண்டேன் நான்!உறுதி கொண்டேன் நான்! குறள் படித்தேன் குறள் படித்தேன்குறைக ளைந்தேன் நான் – மனக்கொழுமை கொண்டேன் நான் – உயிர்ச்செழுமை பெற்றேன் நான்! அறம் படித்தேன் பொருள்படித்தேன்இன்பம் படித்தேன் – [ மேலும் படிக்க …]

முத்தமிழ்
குழந்தைப் பாடல்கள்

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை படிப்பும் பேச்சும் இயற்றமிழ்பாடும் பாட்டே இசைத்தமிழ்நடிப்பும் கூத்தும் சேர்ந்ததேநாடகத் தமிழ் என்பார்கள்முடிக்கும் மூன்றும் முத்தமிழேமுத்தமிழ் என்பது புத்தமுதேமுடித்த வண்ணம் நம் தமிழேமுத்தமிழ் என்றே சொல்வார்கள்.