செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்துமுந்தி யிருப்பச் செயல். – குறள்: 67 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். ஞா. [ மேலும் படிக்க …]
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு. – குறள்: 86 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பிவைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன்எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர். ஞா. [ மேலும் படிக்க …]
அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று. – குறள்: 682 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள்அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அரசனிடத்து அன்புடைமையும்; தம் வினைக்கு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment