
கணினி – குழந்தைப் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – எழுதியவர் – தி. யாழினி
கணினி கணினி கணினி
அப்பாவோட கணினி
வேலை செய்யக் கணினி
படிக்க உதவும் கணினி
விளையாடக் கணினி
அறிவு மிக்க கணினி
ஜாலியான கணினி
சாம்பல் நிற கணினி
கணினி கணினி கணினி!

கணினி கணினி கணினி
அப்பாவோட கணினி
வேலை செய்யக் கணினி
படிக்க உதவும் கணினி
விளையாடக் கணினி
அறிவு மிக்க கணினி
ஜாலியான கணினி
சாம்பல் நிற கணினி
கணினி கணினி கணினி!
கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன கடலம்மா கடலம்மாஅழகோ அழகம்மா உன்னில்உள்ள உயிர்களோகோடி கோடியம்மா கடற்பஞ்சு கடற்குதிரைவண்ண மீன்களம்மா திமிங்கலமும் சுறாவும்பல்லைக் காட்டுதம்மா சீலோடு ஆமையம்மாகரையைக் கடக்குதம்மா பெங்குவினும் குதித்துத்தான்பனிமலையில் சறுக்குதம்மா ஆக்டோபஸ் நண்டுப்பிடியோபயமோ பயமம்மா கடற்சிங்கம் கடற்பறவைவந்து போகுதம்மா நட்சத்திர மீன்மிதப்பதுதான்வானின் [ மேலும் படிக்க …]
கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி கட்டுக் கட்டா உடம்புடா கட் டெறும்பு பேருடாகட்டிக் கரும்பைக் கடிக்கும்டாசாறு வரக் குடிக்கும்டா!
இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி வாழைக்காய் வேணுமா? வறுவலுக்கு நல்லது. கொத்தவரை வேணுமா? கூட்டுவைக்க நல்லது. பாகற்காய் வேணுமா?பச்சடிக்கு நல்லது. புடலங்காய் வேணுமா?பொரியலுக்கு நல்லது. தக்காளி வேணுமா?சாம்பாருக்கு நல்லது. இத்தனையும் வாங்கினால்,இன்றே சமையல் பண்ணலாம். இன்றே சமையல் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment