
மக்கும் குப்பை மக்காத குப்பை
சாலை முழுதும் குப்பைகளே
அசுத்தம் செய்வோர் வருந்தலையே
சுத்தம் செய்வோர் வருத்தத்திலே!
குப்பையில் இரண்டு வகையுண்டு
பிரித்துக் கொடுத்தால் நலமுண்டு
அறிந்து செய்தால் வளமுண்டு!
சாலை முழுதும் குப்பைகளே
அசுத்தம் செய்வோர் வருந்தலையே
சுத்தம் செய்வோர் வருத்தத்திலே!
குப்பையில் இரண்டு வகையுண்டு
பிரித்துக் கொடுத்தால் நலமுண்டு
அறிந்து செய்தால் வளமுண்டு!
யானை வருது – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி யானை வருது, யானை வருதுபார்க்க வாருங்கோ. அசைந்து, அசைந்து நடந்து வருதுபார்க்க வாருங்கோ. கழுத்து மணியை ஆட்டி வருதுபார்க்க வாருங்கோ. காதைக் காதை அசைத்து வருதுபார்க்க வாருங்கோ. நெற்றிப் பட்டம் கட்டி வருதுபார்க்க [ மேலும் படிக்க …]
மழைக்காலம் – குழந்தைப் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி குட்டி குட்டி குட்டிமாதவளை ஆசை கேளம்மா! கோடைக் காலம் போனதம்மாமாரிக் காலம் வந்ததம்மா தவளை எல்லாம் கத்துதம்மாவானவில் மேலே ஏறணுமாம் வண்ணம் தீட்டிக் கொள்ளணுமாம்பச்சைமஞ்சள் சிவப்பு நீலம் வண்ணம் பூசி வந்தம்மாவண்டு பூச்சி கவர்ந்ததம்மா மின்னல் [ மேலும் படிக்க …]
பொங்கல் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் வெள்ளை யெல்லாம் அடித்துவைத்து,வீட்டை நன்கு மெழுகிவைத்து, விடியும் போதே குளித்துவிட்டு,விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, கோல மிட்ட பானையதில்கொத்து மஞ்சள் கட்டிவைத்து, அந்தப் பானை தன்னைத்தூக்கிஅடுப்பில் வைத்துப் பாலைஊற்றிப் பொங்கிப் பாலும் வருகையிலே“பொங்க லோபால் பொங்க”லென்போம்.தேங்கா யோடு கரும்பும்,சோறும்தெய்வத் துக்குப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment