அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
தொகச்சொல்லி தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதுஆம் தூது. – குறள்: 685 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத்தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர். – குறள்: 623 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம் துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். உதாரணப்பட விளக்கம் விளக்கப் படத்தில் காட்டியுள்ள மீன், அதை [ மேலும் படிக்க …]
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். – குறள்: 1074 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவானகுணமுடையோரைக் கண்டால், அவர்களை விடத் தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கீழ்மகன்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment