மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானைபடைத்தகையான் பாடு பெறும். – குறள்: 768 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும்விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு. – குறள்: 844 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும்ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு. – குறள்: 231 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை கொடைத் தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறியார்க்கு வேண்டியலற்றை இயன்ற வரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment