ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
திருக்குறள்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் – குறள்: 594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலாஊக்கம் உடையான் உழை. – குறள்: 594 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வம் தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு தானாகவே வழி வினவிக்கொண்டு [ மேலும் படிக்க …]

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்
திருக்குறள்

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் – குறள்: 34

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற. – குறள்: 34 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே [ மேலும் படிக்க …]

Chandrayaan - 2
இஸ்ரோ

நிலவில் ஒரு தேடல் – சந்திரயான்-2 (Chandrayaan – 2 – Lunar Expedition)

நிலவில் ஒரு தேடல் – சந்திரயான் – 2 (Chandrayaan – 2) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ – Indian Space Research Organization – ISRO), சந்திரயான் – 2 (Chandrayaan – 2) செயற்கைக்கோளை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, 22-ஜூலை-2019-ஆம் தேதியன்று விண்ணில் [ மேலும் படிக்க …]

GATE - 2020
பொறியியல் திறனறித்தேர்வு - கேட் - GATE

GATE – 2020 – பொறியியலில் பட்டதாரித் திறனறித் தேர்வு – கேட் – 2020 (Graduate Aptitude Test in Engineering)

கேட் – 2020 – பொறியியலில் பட்டதாரித் திறனறித் தேர்வு – (GATE – 2020 – Graduate Aptitude Test in Engineering) 2020-ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு (பொறியியலில் பட்டதாரித் திறனறித் தேர்வு – GATE – 2020 – Graduate Aptitude Test in [ மேலும் படிக்க …]

Victor Coella
உலகம்

63 வயது மகனைப் பேணிக்காக்கும் 96 வயது விக்டர் கொவெவா (Victor Coella) – மூத்த குடிமகனின் அருஞ்செயலைக் கேட்டு நெகிழ்ந்த நீதியரசர்

63 வயது மகனைப் பேணிக்காக்கும் 96 வயது விக்டர் கொவெவா (Victor Coella) அமெரிக்காவின் 96 வயது மூத்த குடிமகனான விக்டர் கொவெவா (Victor Coella) வாகனத்தை மிக வேகமாக ஓட்டிய வழக்கில் நீதிமன்றம் வந்தார். அமெரிக்காவின் ரோட் தீவின் ப்ராவிடென்ஸ் நகரில் உள்ள நகராட்சி நீதிமன்றத்திற்கு வந்த [ மேலும் படிக்க …]

Dream
திருக்குறள்

ஒருபொழுதும் வாழ்வது அறியார் – குறள்: 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. – குறள்: 337 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைகள் கட்டுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு நொடிப் பொழுதேனும் தம் [ மேலும் படிக்க …]

நிலையாமை
திருக்குறள்

நில்லாதவற்றை நிலையின என்று – குறள்: 331

நில்லாதவற்றை நிலையின என்று உணரும்புல்லறிவு ஆண்மை கடை. – குறள்: 331 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை, மிக இழிவானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலையில்லாத பொருட்களையும் நிலைமைகளையும் நிலையானவை யென்று கருதும் பேதைமை, கடைப்பட்ட [ மேலும் படிக்க …]

யாமறிந்த மொழிகளிலே - பாரதியார் கவிதை
பாரதியார் கவிதைகள்

யாமறிந்த மொழிகளிலே – பாரதியார் கவிதை – தமிழ்

பாரதியார் கவிதை – தமிழ் – யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்   இனிதாவது எங்கும் காணோம்.பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்   இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டுநாமமது தமிழரெனக் கொண்டிங்கு   வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!தேமதுரத் தமிழோசை உலகமெலாம்   பரவும்வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,  வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்பூமிதனில் யாங்கணுமே [ மேலும் படிக்க …]

Hyperrealistic Drawings
ஓவியம்

மார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப ஓவியங்கள் (Hyperrealistic Drawings of Marcello Barenghi)

மார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப முப்பரிமாண ஓவியங்கள் – Hyperrealistic Three Dimentional Drawings of Marcello Barenghi இத்தாலி நாட்டின் மிலான் நகரைச் சேர்ந்த மார்செல்லோ பெரெங்கி (Marcello Barenghi) அதிநுட்ப முப்பரிமாண ஓவியங்களை (Hyperrealistic Three Dimentional Drawings) வரைவதில் சிறந்த வல்லுநர். மேலும் லியனார்டோ டாவின்சி [ மேலும் படிக்க …]

கல்வி கரையில
நாலடியார்

கல்வி கரையில – நாலடியார்: 135

கல்வி கரையில கற்பவர் நாள்சிலமெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்பாலுண் குருகின் தெரிந்து. – நாலடியார்: 135 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கல்வி கரையில கற்பவர் நாள்சிலமெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்பாலுண் குருகின் தெரிந்து. விளக்கம் கல்வி [ மேலும் படிக்க …]