செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான்
திருக்குறள்

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் – குறள்: 301

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துகாக்கின்என் காவாக்கால் என். – குறள்: 301 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனேசினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன?காக்காவிட்டால் என்ன? ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினம் தாக்கக் கூடிய [ மேலும் படிக்க …]

சினத்தைப் பொருள்என்று கொண்டவன்
திருக்குறள்

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் – குறள்: 307

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடுநிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று. – குறள்: 307 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினத்தைத்தன் ஆற்றலுணர்த்தும் [ மேலும் படிக்க …]

செல்லா இடத்துச் சினம்தீது
திருக்குறள்

செல்லா இடத்துச் சினம்தீது – குறள்: 302

செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்இல்அதனின் தீய பிற. – குறள்: 302 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடு வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது சினம் [ மேலும் படிக்க …]

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க
திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க – குறள்: 305

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். – குறள்: 305 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும; இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தனக்குத் துன்பம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் – குறள்: 309

  உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.      – குறள்: 309                            – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம்  கலைஞர் உரை ஒருவன் உள்ளத்தால் சினம் [ மேலும் படிக்க …]