இரட்டைகிளவி
இலக்கணம்

இரட்டைக்கிளவி என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

இரட்டைக்கிளவி என்றால் என்ன? அடுக்குத் தொடர் போல ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேல் மீண்டும் மீண்டும் வருவது (அடுக்கடுக்காக வருதல்) இரட்டைக்கிளவி எனப்படும். ஆனால், இத்தொடர்களில் வரும் சொற்கள் தனித்து வந்தால் பொருள் தராது. எடுத்துக்காட்டு கட கட கட கட என்று வண்டி ஓடியது. [ மேலும் படிக்க …]

அடுக்குத்தொடர்
இலக்கணம்

அடுக்குத்தொடர் என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

அடுக்குத்தொடர் என்றால் என்ன? ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேல் மீண்டும் மீண்டும் வருவது (அடுக்கடுக்காக வருதல்) அடுக்குத் தொடர் எனப்படும். இத்தொடர்களில் வரும் சொற்கள் தனித்து வந்தாலும் அதே பொருள் தரும். எடுத்துக்காட்டு வாழ்க! வாழ்க! – இதில் “வாழ்க” எனும் சொல் இருமுறை அடுக்கி [ மேலும் படிக்க …]

இலக்கணம்
இலக்கணம்

இலக்கணக் குறிப்பு அறிவோம்! – பகுதி-1

இலக்கணக் குறிப்பு அறிவோம்! – பகுதி-1 வகுப்பு 6 முதல் 10 வரையிலான மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கான இலக்கணக் குறிப்பு. பண்புத்தொகை செந்தமிழ் = செம்மை + (ஆன) + மொழி → பண்புத்தொகை பைந்தமிழ் = பசுமை + (ஆன) + மொழி [ மேலும் படிக்க …]

Quiz
இலக்கணம்

இலக்கணக் குறிப்பு – வினாடி வினா-1 – விடைகளுடன் – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு

இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), [ மேலும் படிக்க …]