அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை
திருக்குறள்

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை – குறள்: 78

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரம்தளிர்த்து அற்று. – குறள்: 78 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலை வானத்தில்பட்டமரம் தளிர்த்தது போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்,பாலை நிலத்தின் [ மேலும் படிக்க …]

பஞ்சாமிர்தம்
இனிப்பு

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை தேவையான பொருட்கள் ஆப்பிள் = 1 ஆரஞ்சு = 1  கருப்பு திராட்சை = 100 கிராம் வாழைப்பழம் = 1 பேரிச்சம்பழம் = 5 கற்கண்டு = 25 கிராம்  தேன் = 25 கிராம் செய்முறை முதலில் ஆப்பிளை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இருபுனலும் வாய்ந்த மலையும் – குறள்: 737

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு. – குறள்: 737 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத்தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்
திருக்குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் – குறள்: 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை. – குறள்: 15 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

ஏரின் உழாஅர் உழவர்
திருக்குறள்

ஏரின் உழாஅர் உழவர் – குறள்: 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளம் குன்றிக்கால். – குறள்: 14 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உலகத்திற்கு ஆணியாகிய [ மேலும் படிக்க …]

விண்இன்று பொய்ப்பின்
திருக்குறள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் – குறள்: 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. – குறள்: 13 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின், [ மேலும் படிக்க …]

வான்நின்று உலகம்
திருக்குறள்

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் – குறள்: 11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று. – குறள்: 11 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவேஅமிழ்தம் எனப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் [ மேலும் படிக்க …]

மாம்பழம்
குழந்தைப் பாடல்கள்

மாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

மாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம்அல்வாபோல் மாம்பழம் தங்கநிற மாம்பழம்உங்களுக்கும் வேண்டுமா? இங்கேஓடி வாருங்கள்;பங்குபோட்டுத் தின்னலாம்.

ஆத்திசூடி - உயிர் வருக்கம்
ஆத்திசூடி

ஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்

ஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார் அறம் செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். உடையது விளம்பேல். ஊக்கமது கைவிடேல். எண் எழுத்து இகழேல். ஏற்பது இகழ்ச்சி. ஐயம் இட்டு உண். ஒப்புரவு ஒழுகு. ஓதுவது ஒழியேல். ஔவியம் பேசேல். அஃகம் சுருக்கேல்.