குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 பற்றிய இறுதி நிலவரம் – Final Status of Kuruvirotti Creativity Contest 2019

Status Update

குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 பற்றிய இறுதி நிலவரம் – Final Status of Kuruvirotti Creativity Contest 2019

ஓவியம் மற்றும் வடிவமைப்புகள் உருவாக்கத்திற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 நிலவரம்:

நவம்பர் 2019-ல் நடைபெற்ற ஓவியம் மற்றும் வடிவமைப்புகள் உருவாக்கத்திற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மின்-சான்றிதழ்கள் மற்றும் பங்குபெற்றோருக்கான மின்-சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டு விட்டன!

போட்டியில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்கள், பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் குருவிரொட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறது!

போட்டியில் பங்குபெற்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அனைவருக்கும் குருவிரொட்டியின் வாழ்த்துகள்!

வணக்கம்!

– குருவிரொட்டி இணைய இதழ்

www.kuruvirotti.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.