தனிமம் - அணு
அறிவியல் / தொழில்நுட்பம்

தனிமம் (Element) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்!

தனிமம் (Element) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்! அறிவியலில் தனிமம் (Element) என்பது தனித்த தன்மையுடைய ஒரு பொருளைக் குறிக்கும். தனித்தன்மை என்பது அப்பொருளுக்கு மட்டுமே உள்ள தனி இயல்புகளைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, இரும்பு மற்றும் தங்கத்தை ஒப்பிட்டால், இரும்பு எளிதில் துருப்பிடிக்கும். ஆனால், எத்தனை ஆண்டுகள் [ மேலும் படிக்க …]

நொறுக்குத் தீனி
அறிவியல் / தொழில்நுட்பம்

நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்?

நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்? நொறுக்குத் தீனி பொட்டலங்கள் (எ.கா. – உருளைக்கிழங்கு சீவல்கள் – Potato Chips) வாங்கும்போது, அப்பொட்டலங்களில் காற்று நிரம்பியிருப்பதை உணரமுடியும். அதில் என்ன வாயு அடைக்கப்பட்டிருக்கிறது? ஏன் அப்படி வாயு நிரப்பபட்டுள்ளது? இதற்கான விடைகளை இன்றைய ஏன்? எப்படி? [ மேலும் படிக்க …]

செல் - மனித உடல் கட்டமைப்பு
அறிவியல் / தொழில்நுட்பம்

செல் என்றால் என்ன? (What is Cell?)

செல் என்றால் என்ன? (What is Cell?) – உடலின் கட்டமைப்பு செல் என்றால் என்ன? மனிதன் மற்றும் பிற உயிரிகளின் உடல்கள் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளன? இதற்கான விடையை இந்த “அறிவியல் அறிவோம்” பகுதியில் தெரிந்து கொள்வோம்! ஒரு கட்டடம் பல சுவர்களால் ஆனது; ஒவ்வொரு சுவரும் பல [ மேலும் படிக்க …]

துரு (Rust)
அறிவியல் / தொழில்நுட்பம்

இரும்பு எப்படித் துரு பிடிக்கிறது? (How does Iron get rusted?) – அறிவியல் அறிவோம்!

ஏன்? எப்படி? – இரும்பு எப்படித் துரு பிடிக்கிறது? (How does Iron get rusted?) இரும்பு அல்லது எஃகுப் பொருட்கள் துருப் பிடிக்கக் கூடியவை என்பது நமக்குத் தெரியும். சரி! அவை எப்படித் துருப் பிடிக்கின்றன என்பதை இந்த “ஏன்? எப்படி?” பகுதியில் தெரிந்து கொள்வோம்! ஆணிகள், [ மேலும் படிக்க …]

சூடான தேநீர்
அறிவியல் / தொழில்நுட்பம்

ஒரு கோப்பையில் உள்ள சூடான தேநீர் சிறிது நேரத்தில் ஆறுவது எப்படி? – அறிவியல் அறிவோம்!

ஒரு கோப்பையில் உள்ள சூடான தேநீர் சிறிது நேரத்தில் ஆறுவது எப்படி? ஒரு கோப்பையில் வைத்த சூடான தேநீர் அல்லது வேறு எந்த பொருளும் சிறிது நேரத்தில் ஆறிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது எப்படி நிகழ்கிறது? இதில் பொதிந்துள்ள அறிவியல் உண்மை என்ன? இதைப் [ மேலும் படிக்க …]

பருப்பொருள் (​Matter) - துகள்கள்
அறிவியல் / தொழில்நுட்பம்

பருப்பொருள் (Matter) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்

பருப்பொருள் (Matter) என்றால் என்ன? பருப்பொருள் என்றால் என்ன? அண்ட வெளியில் உள்ள, நிறை (Mass) மற்றும் பருமனைக் (Volume) கொண்ட, அனைத்துப் பொருட்களும் பருப்பொருள் (Matter) எனப்படும். பருப்பொருள் பற்றிய மேலும் பல அரிய விவரங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம். (இதன் ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine ஆங்கில [ மேலும் படிக்க …]

கோள்கள் - Planets
அறிவியல் / தொழில்நுட்பம்

கோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)

கோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System) நம் பூமி உட்பட சூரியனை மொத்தம் எட்டு கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றைப்பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். சூரியன் சூரியக்குடும்பத்திலேயே மிகப் பெரியது சூரியன். இது ஒரு மிகச்சிறிய விண்மீன். இது முழுவதும் வாயுக்களால் ஆனது. சூரியனின் [ மேலும் படிக்க …]

ology
அறிவியல் / தொழில்நுட்பம்

அறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”

அறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology” அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் சிறப்புப் பாடங்கள் மற்றும் ஆய்வுகள் உண்டு. பல்வேறு அறிவியல் ஆய்வுகள் தொடர்பான படிப்புகளைக் குறிப்பிடும் சொற்களின் முடிவில் “ology” (“ஆலஜி”) என்ற சொல் சேர்த்து ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இந்தச் சொல்லின் பொருள் [ மேலும் படிக்க …]

துருவப் பகுதிகள்
அறிவியல் / தொழில்நுட்பம்

பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன?

பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன? பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதிகள் நிலநடுக்கோட்டுப் பகுதியை விட மிகவும் குளிர்ச்சியாகவும், பனிப்பகுதியாகவும் காணப்படுவது ஏன் என்பது பற்றி இந்தப் பகுதியில் காண்போம். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் செங்குத்தாக விழுகின்றன. இதனால் இப்பகுதியில் [ மேலும் படிக்க …]

எறும்புகள் வரிசை
அறிவியல் / தொழில்நுட்பம்

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன?

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன? எறும்புகள் வரிசையாக ஒழுக்கத்துடன் ஒரே கோட்டில் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்! சரி. அவற்றால் எப்படி அவ்வாறு நேர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல முடிகிறது? இதற்கான விடையை இன்றைய ஏன்-எப்படி பகுதியில் பார்ப்போம். எறும்புகள் ஃபெரமோன்கள் (Pheromones) எனப்படும் வேதிப்பொருளை உமிழ்கின்றன. [ மேலும் படிக்க …]