வெள்ளத்து அனைய இடும்பை – குறள் – 622

வெள்ளத்து அனைய இடும்பை

 

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.                – குறள்: 622

                       – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்

 

விளக்கம்: வெள்ளம் போல்  பெரிய துன்பம் வந்தாலும், அதனை  வெல்லும் வழி என்ன என்பதை அறிவுடையவர்கள்  நினைத்த உடனேயே, அத்துன்பம் அவர்களை விட்டு விலகி ஓடி விடும்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.