நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புஉடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு. – குறள்: 874 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு [ மேலும் படிக்க …]
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து. – குறள்: 777 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக்கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. – குறள்: 539 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர் தம் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment