நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்ஆம்கண்ணோட்டம் இல்லாத கண். – குறள்: 573 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராதகண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாடுதற்குப் பொருத்தமில்லையெனின் [ மேலும் படிக்க …]
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்துமுந்தி யிருப்பச் செயல். – குறள்: 67 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். ஞா. [ மேலும் படிக்க …]
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று. – குறள்: 1067 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கையில் உள்ளதை மறைத்து ‘இல்லை’ என்போரிடம் கையேந்தவேண்டாமென்று கையேந்துபவர்களை யெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாமை பற்றி [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment