Thiruvalluvar
திருக்குறள்

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் – குறள்: 128

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்று ஆகாது ஆகிவிடும். – குறள்: 128 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல்தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் [ மேலும் படிக்க …]

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்
திருக்குறள்

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் – குறள்: 125

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து. – குறள்: 125 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒருசெல்வமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செருக்கின்றியடங்குதல் [ மேலும் படிக்க …]

கதம்காத்து கற்றுஅடங்கல்
திருக்குறள்

கதம்காத்து கற்றுஅடங்கல் ஆற்றுவான் – குறள்: 130

கதம்காத்து கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. – குறள்: 130 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை கற்பவை கற்று, சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செவ்வியாவது ஒருவரைக் கண்டுரையாடுதற் [ மேலும் படிக்க …]

தீயினால் சுட்டபுண் உள்ஆறும்
திருக்குறள்

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் – குறள்: 129

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதேநாவினால் சுட்ட வடு. – குறள்: 129 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் – குறள்: 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும். – குறள்: 121 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும; அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; [ மேலும் படிக்க …]

திருக்குறள்

யாகாவார் ஆயினும் நாகாக்க – குறள்: 127

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக்காத்திட வேண்டும்.  இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர்துன்பத்துக்குக் காரணமாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் மக்கள் வேறெவற்றைக் [ மேலும் படிக்க …]

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும்
திருக்குறள்

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் – குறள்: 123

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்துஆற்றின் அடங்கப் பெறின். – குறள்: 123 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன்நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறியத் தக்க [ மேலும் படிக்க …]

Mountain Peak
திருக்குறள்

நிலையின் திரியாது அடங்கியான் – குறள்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.   – குறள்: 124      – அதிகாரம்:  அடக்கம் உடைமை,   பால்: அறம்   விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.