நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்
விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலம்தீமை யால்திரிந் தற்று. – குறள்: 1000 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் விளக்கம்: அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண். – குறள்: 750 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூடஉள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கோட்டையரணமைப்பு; எனை மாட்சித்து ஆகியக் கண்ணும்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment