அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661 அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
சிறுபடையான் செல்இடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும். – குறள்: 498 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சிறுபடையான் [ மேலும் படிக்க …]
தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டுகாமுறுவர் கற்றுஅறிந் தார். – குறள்: 399 – அதிகாரம்: கல்வி; பால்: பொருள் விளக்கம்: தமக்கு இன்பம் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment