அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. – குறள்: 794 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும்பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவதுபெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்துமுந்தி யிருப்பச் செயல். – குறள்: 67 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். ஞா. [ மேலும் படிக்க …]
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. – குறள்: 31 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மறுமையில் விண்ணுலக இன்பத்தையும், வீடுபேற்றையுந் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment