IISc Bangalore – முதுநிலை சேர்க்கைகள் – IISc PG Admissions 2020 – PhD, MTech (Research), MTech, MDes, MMgt

IISc PG Admissions 2020

ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு – முது நிலைப் பட்டப்படிப்புகள் – IISc Bangalore – Graduate Studies – Research and Course Programmes – PhD, Integrated PhD, MTech (Research), MTech, MDes, MMgt – IISc PG Admissions 2020

இந்தியாவில் கல்வி நிறுவங்களின் வரிசையில் முதல் இடம் வகிக்கும் நிறுவனமான இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு (Indian Institute of Science – IISc, Bangalore) முது நிலைப் பட்டப் படிப்புகளுக்கான (IISc PG Admissions – 2020 – Graduate Studies in Research and Course Programmes) விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேலும், மாதம் தோறும் மாணவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் PhD, Integrated PhD, MTech (Research), MTech, MDes, MMgt போன்ற ஆராய்ச்சி அல்லது வழக்கமான பட்டப் படிப்புகளில் படிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவு செய்யலாம்.

கல்வி உதவித்தொகை (Scholarship / Fellowship)

IISc, முதுநிலை / ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு, மாதம் தோறும் மாணவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப உதவித்தொகை அளிக்கிறது.

Ph D – Rs. 31000/35000
M Tech (Res) – Rs. 12400
M Tech/M Des – Rs. 12400
Integrated Ph D – Rs. 16000/31000/35000


முதுநிலை / ஆராய்ச்சிப் படிப்புகளை IISc, Bangalore-ல் சேர்ந்து படிக்க விரும்புவோர், இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், இணைய வழியில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 23-மார்ச்-2020.

மேலும், கல்வித்தகுதி, சேர்க்கை முறை, விண்ணப்பப் பதிவு முறை, போன்ற விவரங்களை அறிய IISc-ன் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.