mahatma-gandhi
குழந்தைப் பாடல்கள்

உத்தமர் காந்தி அடிகள் – எழுதியவர்: ந. உதயநிதி

உத்தமர் காந்தி அடிகள் – எழுதியவர்: ந. உதயநிதி உலகில் உள்ள மக்களெல்லாம் அமைதி கொள்ளுங்கள்உத்தமர்காந்தி கொள்கை தனைநினைவு கொள்ளுங்கள்! அறப்போரில் அமைதி கண்டார்காந்தி அடிகளேஅன்னை பூமி காத்ததுஅவரின் அரிய செயல்களே! வன்முறையில் அமைதிகண்டோர் யாருமில்லையே!அறப்போரில் அமைதி கண்டார்காந்தி அடிகளே! அன்னை பூமி காத்ததுஅவரின் அரிய செயல்களே!அறத்தைப் போற்றி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொறுத்தல் இறப்பினை என்றும் – குறள்: 152

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று. – குறள்: 152 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக்காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறை நன்றாதலால் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் – குறள்: 338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. – குறள்: 338 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக்குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடம்போடு உயிருக்குள்ள உறவு, முன் தனியாது உடனிருந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகைபாவம் அச்சம் பழிஎன – குறள்: 146

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்இகவாஆம் இல்இறப்பான் கண். – குறள்: 146 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறன் மனைவியின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி – குறள்: 453

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்இன்னான் எனப்படும் சொல். – குறள்: 453 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர்இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும்கூட்டத்தைப் பொருத்து அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தர்க்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செறுநரைக் காணின் சுமக்க – குறள்: 488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை. – குறள்: 488 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக்கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை – குறள்: 254

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்பொருள்அல்லது அவ்ஊன் தினல். – குறள்: 254 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அருள் என்பது என்னது எனின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் – குறள்: 256

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். – குறள்: 256 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லா திருப்பின்,புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைமை அல்லது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணாமை வேண்டும் புலாஅல் – குறள்: 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்புண்அது உணர்வார்ப் பெறின். – குறள்: 257 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர்அதனை உண்ணாமல் இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புலால் என்பது வேறோர் உடம்பின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் – குறள்: 258

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன். – குறள்: 258 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ணமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; ஓர் [ மேலும் படிக்க …]