
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666
- அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள்
விளக்கம்:
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666
- அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள்
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானைதலைமக்கள் இல்வழி இல். – குறள்: 770 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரிற் [ மேலும் படிக்க …]
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: பொருள் விளக்கம்: பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையைக் கெடுக்கும்.
அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு. – குறள்: 503 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும்புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment