இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
விளக்கம்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100
விளக்கம்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்ஆகுதல் மாணார்க்கு அரிது. – குறள்: 823 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வுபடைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல நல்லநூல்களைக் கற்றபோதிலும்; [ மேலும் படிக்க …]
நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க பல்ஆற்றான்தேரினும் அஃதே துணை. – குறள்: 242 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையேவாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உத்திக்குப் பொருத்தமான நல்ல [ மேலும் படிக்க …]
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னா செய்யாமை தலை. – குறள்: 852 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான்என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment