நிறங்கள் அறிவோம்
நீலம்
வானம் – நீல நிறம்
வெண்மை
மல்லிகைப் பூ – வெண்மை நிறம்
கறுப்பு
காகம் – கறுப்பு நிறம்
சிவப்பு
மிளகாய் – சிவப்பு நிறம்
பச்சை
இலைகள் – பச்சை நிறம்
மஞ்சள்
வாழைப்பழம் – மஞ்சள் நிறம்
பாப்பா பாட்டு – பாராதியார் கவிதை ஓடி விளையாடு பாப்பா, – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, – ஒரு குழந்தையை வையாதே பாப்பா. சின்னஞ் சிறுகுருவி போலே – நீ திரிந்து பறந்துவா பாப்பா, வண்ணப் பறவைகளைக் [ மேலும் படிக்க …]
கிழமை – பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.
நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை ‘நிலா, நிலா, ஓடிவா. நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம். [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment