அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு, உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944
விளக்கம்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு, உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கள்பண்பு இல்லா தவர். – குறள்: 997 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அரம்போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும்,மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மாந்தர்க்குரிய பண்பில்லாதவர்; அரத்தின் கூர்மை போலுங் கூரிய [ மேலும் படிக்க …]
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு ஏனைஉறுப்பு ஓரனையரால் வேறு. – குறள்: 704 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் விளக்கம்: அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment