திருக்குறள்

கைம்மாறு வேண்டா கடப்பாடு – குறள்: 211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு. – குறள்: 211 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகிலுள்ள [ மேலும் படிக்க …]

சூப்

தக்காளி சூப் – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

தக்காளி சூப் – சமையல் பகுதி – Tomato Soup தேவையான பொருட்கள் தக்காளி = 1/4 கிலோகிராம் மிளகு = 1/4 மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1/2 மேசைக்கரண்டி சோள மாவு = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை [ மேலும் படிக்க …]

கூட்டு

பப்பாளிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

பப்பாளிக்காய் கூட்டு – சமையல் பகுதி – Papaya-curry – Semi Gravy தேவையான பொருட்கள் பப்பாளிக்காய் = ஒன்று கடலைப்பருப்பு = 25 கிராம் தேங்காய்த்துண்டு = 4 காய்ந்த மிளகாய் = 5 பூண்டு = 4 பற்கள் சீரகம் = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் [ மேலும் படிக்க …]

துவையல்

முருங்கைக் கீரைத் துவையல் – செய்முறை – மகளிர்ப் பகுதி

முருங்கைக் கீரைத் துவையல் – சமையல் பகுதி – Drumstick Leaves Thick Chutney தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை = ஒரு கைப்பிடி அளவு கடலைப் பருப்பு = 3 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = 3 புளி = ஒரு சுளை பூண்டு = 2 பற்கள் [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

வாழைமரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை

வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை வாழைமரம் வாழைமரம்வழவழப்பாய் இருக்கும் மரம் சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம்தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும்கறிசமைக்க உதவும் மரம். கலியாண வாசலிலேகட்டாயம் நிற்கும் மரம்!

குழந்தைப் பாடல்கள்

இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி வாழைக்காய் வேணுமா? வறுவலுக்கு நல்லது. கொத்தவரை வேணுமா? கூட்டுவைக்க நல்லது. பாகற்காய் வேணுமா?பச்சடிக்கு நல்லது. புடலங்காய் வேணுமா?பொரியலுக்கு நல்லது. தக்காளி வேணுமா?சாம்பாருக்கு நல்லது. இத்தனையும் வாங்கினால்,இன்றே சமையல் பண்ணலாம். இன்றே சமையல் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மங்கலம் என்ப மனைமாட்சி – குறள்: 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்நன்கலம் நன்மக்கட் பேறு. – குறள்: 60 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு  மேலும்சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது. ஞா. தேவநேயப் பாவாணர் மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாவது; [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கற்றதனால் ஆய பயனென்கொல் – குறள்: 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின். – குறள்: 2 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

எண்ணித் துணிக கருமம் – குறள்: 467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு. – குறள்: 467 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யத்தக்க வினையையும் வெற்றியாக [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் – குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. – குறள்: 1 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை [ மேலும் படிக்க …]