Thiruvalluvar
திருக்குறள்

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் – குறள்: 89

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. – குறள்: 89 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள்எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம்பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மோப்பக் குழையும் அனிச்சம் – குறள்: 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்துநோக்கக் குழையும் விருந்து. – குறள்: 90 – அதிகாரம்: விருந்தோம்பல் பால்: அறம் கலைஞர் உரை அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயல்பாக மென்மையாகவுள்ள [ மேலும் படிக்க …]