திருக்குறள்

வினையான் வினைஆக்கிக் கோடல் – குறள்: 678

வினையான் வினைஆக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று. – குறள்: 678 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில்  ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொருசெயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

செய்வினை செய்வான் செயல்முறை
திருக்குறள்

செய்வினை செய்வான் செயல்முறை – குறள்: 677

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.   – குறள்: 677                 – அதிகாரம்: வினைசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]