ஊழி பெயரினும் தாம்பெயரார்
திருக்குறள்

ஊழி பெயரினும் தாம்பெயரார் – குறள்: 989

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படுவார். – குறள்: 989 – அதிகாரம்: சான்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சால்பு [ மேலும் படிக்க …]

அரியவற்றுள் எல்லாம் அரிதே
திருக்குறள்

அரியவற்றுள் எல்லாம் அரிதே – குறள்: 443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல். – குறள்: 443 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல்எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் [ மேலும் படிக்க …]

பலசொல்லக் காமுறுவர்
திருக்குறள்

பலசொல்லக் காமுறுவர் – குறள்: 649

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சுஅற்றசிலசொல்லல் தேற்றா தவர். குறள்: 649 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் கருதியவற்றைக் [ மேலும் படிக்க …]

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்
திருக்குறள்

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் – குறள்: 596

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து. குறள்: 596 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவதெல்லாம் [ மேலும் படிக்க …]

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
திருக்குறள்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் – குறள்: 594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலாஊக்கம் உடையான் உழை. – குறள்: 594 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வம் தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு தானாகவே வழி வினவிக்கொண்டு [ மேலும் படிக்க …]

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்
திருக்குறள்

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் – குறள்: 34

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற. – குறள்: 34 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே [ மேலும் படிக்க …]

Dream
திருக்குறள்

ஒருபொழுதும் வாழ்வது அறியார் – குறள்: 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. – குறள்: 337 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைகள் கட்டுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு நொடிப் பொழுதேனும் தம் [ மேலும் படிக்க …]

நிலையாமை
திருக்குறள்

நில்லாதவற்றை நிலையின என்று – குறள்: 331

நில்லாதவற்றை நிலையின என்று உணரும்புல்லறிவு ஆண்மை கடை. – குறள்: 331 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை, மிக இழிவானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலையில்லாத பொருட்களையும் நிலைமைகளையும் நிலையானவை யென்று கருதும் பேதைமை, கடைப்பட்ட [ மேலும் படிக்க …]

கல்லா ஒருவன் தகைமை
திருக்குறள்

கல்லா ஒருவன் தகைமை – குறள்: 405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாட சோர்வு படும். – குறள்: 405 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும். ஞா. தேவநேயப்பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

கலங்காது கண்ட வினைக்கண்
திருக்குறள்

கலங்காது கண்ட வினைக்கண் – குறள்: 668

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கம் கடிந்து செயல். – குறள்: 668 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை மனக்குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிவாக எண்ணித்துணிந்த [ மேலும் படிக்க …]