Thiruvalluvar
திருக்குறள்

இளிவரின் வாழாத மானம் – குறள்: 970

இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு. – குறள்: 970 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கோ ரிழிவுவந்தவிடத்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா – குறள்: 969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின். – குறள்: 969 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான்என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை – குறள்: 968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடுஅழிய வந்த இடத்து. – குறள்: 968 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போதுஉயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கைமேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் – குறள்: 966

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்றுஇகழ்வார்பின் சென்று நிலை. – குறள்: 966 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குன்றின் அனையாரும் குன்றுவர் – குறள்: 965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின். – குறள்: 965 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தலையின் இழிந்த மயிர்அனையர் – குறள்: 964

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை. – குறள்: 964 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிப்பிறந்த மக்கள்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சீரினும் சீர்அல்ல செய்யாரே – குறள்: 962

சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர். – குறள்: 962 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டும் என்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புகழொடு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் – குறள்: 967

ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று. – குறள்: 967 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச்செத்தொழிவது எவ்வளவோ மேல். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன்னை யிகழ்வார் பின் சென்று அவர் தரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்றி அமையாச் சிறப்பின – குறள்: 961

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல். – குறள்: 961 – அதிகாரம்: மானம், பால்: பொருள் கலைஞர் உரை கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெருக்கத்து வேண்டும் பணிதல் – குறள்: 963

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு. – குறள்: 963 – அதிகாரம்: மானம், பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலைமாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மானஉணர்வும் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிப் [ மேலும் படிக்க …]