திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல – குறள்: 151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. – குறள்: 151 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்மீது குழி பறிப்போரையே  தாங்குகின்ற பூமியைப் போல், தம்மைஇகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதேதலைசிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைத் தோண்டுவாரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் – குறள்: 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும். – குறள்: 138 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும்.தீயொழுக்கம், தீராத துன்பம் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும், தீயவொழுக்கம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் – குறள்: 131

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். – குறள்: 131 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமேஉயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

யாகாவார் ஆயினும் நாகாக்க – குறள்: 127

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக்காத்திட வேண்டும்.  இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர்துன்பத்துக்குக் காரணமாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் மக்கள் வேறெவற்றைக் [ மேலும் படிக்க …]

Rain
திருக்குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி – குறள்: 12

  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.                      – குறள்: 12         – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை யாருக்கு உணவுப் பொருள்களை [ மேலும் படிக்க …]

Reflection
திருக்குறள்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் – குறள்: 355

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.      – குறள்: 355            -அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் விளக்கம்: எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், அப் பொருளின் உண்மையான [ மேலும் படிக்க …]