ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
திருக்குறள்

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை – குறள்: 463

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினைஊக்கார் அறிவு உடையார். – குறள்: 463 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உறுதியற்ற எதிர்கால ஊதியத்தை [ மேலும் படிக்க …]

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
திருக்குறள்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் – குறள்: 594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலாஊக்கம் உடையான் உழை. – குறள்: 594 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வம் தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு தானாகவே வழி வினவிக்கொண்டு [ மேலும் படிக்க …]

Self Confidence
திருக்குறள்

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் – குறள்: 593

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துஉடை யார்.    – குறள்: 593                              – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள்,  [ மேலும் படிக்க …]