Thiruvalluvar
திருக்குறள்

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு – குறள்: 218

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடன்அறி காட்சி யவர். – குறள்: 218 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடப்பாட்டை யறிந்த அறிவுடையோர்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் – குறள்: 214

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும். – குறள்: 214 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒப்புரவினால் வரும் கேடுஎனின் – குறள்: 220

ஒப்புரவினால் வரும் கேடுஎனின் அஃதுஒருவன்விற்றுக்கோள் தக்கது உடைத்து. – குறள்: 220 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக்கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னைவிற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் – குறள்: 219

நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீரசெய்யாது அமைகலா ஆறு. – குறள்: 219 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்டபெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதைஉணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மருந்துஆகித் தப்பா மரத்தற்றால் – குறள்: 217

மருந்துஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின். – குறள்: 217 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம்,செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும்மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் – குறள்: 212

தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு. – குறள்: 212 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த [ மேலும் படிக்க …]

புத்தேள் உலகத்தும் ஈண்டும்
திருக்குறள்

புத்தேள் உலகத்தும் ஈண்டும் – குறள்: 213

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதேஒப்புரவின் நல்ல பிற. – குறள்: 213 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்தபண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒப்புரவு [ மேலும் படிக்க …]

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்
திருக்குறள்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் – குறள்: 216

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயன்உடை யான்கண் படின். – குறள்: 216 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

ஊருணி நீர்நிறைந்து அற்றே
திருக்குறள்

ஊருணி நீர்நிறைந்து அற்றே – குறள்: 215

ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்பேர் அறிவாளன் திரு. – குறள்: 215 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கைம்மாறு வேண்டா கடப்பாடு – குறள்: 211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு. – குறள்: 211 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகிலுள்ள [ மேலும் படிக்க …]