நிறங்கள் அறிவோம்
நீலம்
வானம் – நீல நிறம்
வெண்மை
மல்லிகைப் பூ – வெண்மை நிறம்
கறுப்பு
காகம் – கறுப்பு நிறம்
சிவப்பு
மிளகாய் – சிவப்பு நிறம்
பச்சை
இலைகள் – பச்சை நிறம்
மஞ்சள்
வாழைப்பழம் – மஞ்சள் நிறம்
மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]
விடுமுறைக்கால பொழுதுபோக்கு காட்சிகள் (Videos for Holidays) பள்ளி விடுமுறையில் இருக்கும் சிறுவர் சிறுமியரே, உங்கள் விடுமுறைப் பொழுதைக் கழிக்க, இதோ உங்களுக்காக சில அருமையான யூட்யூப் வீடியோக்கள்; தென் ஆப்ரிக்காவின் சன்ரைஸ் நிறுவனம் (Sunrise Productions) அனைவரும் ரசிக்கத்தக்கப் பல அரிய அனிமேஷன்களை உருவாக்குகிறது. இந்நிறுவனம் ஜங்கிள் [ மேலும் படிக்க …]
குட்டித் தேவதை – ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி! பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குட்டித் தேவதை ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment