எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னுமெச்சம் பெறாஅ விடின். – குறள்: 238 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அதுஅந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இசை [ மேலும் படிக்க …]
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்சம் நிரப்புக்கொன் றாங்கு. – குறள்: 532 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போலமறதி, புகழை அழித்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல; மறதி [ மேலும் படிக்க …]
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார். – குறள்: 922 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெறவிரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment