அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள்: 611
– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள்: 611
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றுஆகும் மாந்தர்க்குஇனத்துஇயல்பது ஆகும் அறிவு. – குறள் : 452 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும். [ மேலும் படிக்க …]
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்உயற்பாலது அன்றிக் கெடும். – குறள்: 437 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளால் தனக்கும் தன் நாட்டிற்கும் ஆக்கமும் [ மேலும் படிக்க …]
நம் கலைஞர்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன் உலகம் போற்றும் ஒரு தலைவர் மக்கள் பணியில் முதல் தலைவர்! சமத்துவம் கண்ட சாதனைத் தலைவர் பெரியார் கண்ட பெருந் தலைவர் அண்ணா வழியில் ஒரே தலைவர் தமிழே போற்றும் தமிழ்த்தலைவர் அண்ணா அருகில் நம் தலைவர் அறிவொளி தந்த [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment