தக்காங்கு நாடி தலைச்செல்லா – குறள்: 561

Thiruvalluvar

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
– குறள்: 561

– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்கலைஞர் உரை

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் பிறனுக்கு அல்லது பிறருக்குச் செய்த தீங்கைத் தகுந்த முறையில் நடுநின்றாராய்ந்து; அவன் மேலும் அதைச் செய்யாதிருத்தற்கேற்ப அவனைத் தண்டிப்பவனே நல்லரசனாவன்.மு. வரதராசனார் உரை

ஒருவன் பிறனுக்கு அல்லது பிறருக்குச் செய்த தீங்கைத் தகுந்த முறையில் நடுநின்றாராய்ந்து; அவன் மேலும் அதைச் செய்யாதிருத்தற்கேற்ப அவனைத் தண்டிப்பவனே நல்லரசனாவன்.G.U. Pope’s Translation

Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he.

 – Thirukkural: 561, Absence of Terrorism, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.