எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்துன்னற்க தீவினைப் பால் – குறள்: 209 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; பிறர்க்குத் தீமை [ மேலும் படிக்க …]
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944 – அதிகாரம்: [ மேலும் படிக்க …]
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். – குறள்: 550 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசுதண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கொடியவரைக் கொலையால் தண்டித்து [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment