
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்

தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின். – குறள்: 119 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலைமையாவது ஆய்ந்து [ மேலும் படிக்க …]
இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய். – குறள்: 946 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள். கலைஞர் உரை அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர்நோய்க்கு ஆளாவதும் இயற்கை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை குறைத்துண்பதன் நன்மையைப் பட்டறிவாலறிந்து அம்முறையை நெடுகலும் கடைப்பிடிப்பவனிடத்து [ மேலும் படிக்க …]
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின். – குறள்: 62 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழிதோன்றாத [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment