
தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387 – அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதுஆம் கேடு. – குறள்: 889 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால்பெருங்கேடு விளையும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உட்பகை சிறிய கூலப் பொருளான எள்ளின் பகுதிபோன்ற சிற்றளவினதேயாயினும்; வலிமை [ மேலும் படிக்க …]
அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன். – குறள்: 638 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் தன் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment