தமிழ் இலக்கணம்
இலக்கணம்

வினைத்தொகை என்றால் என்ன? – இலக்கணம்

வினைத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம் ஒரு பெயர்ச்சொல்லின் முதல் பகுதி வினைச்சொல்லாக வந்து, அதில் மூன்று காலங்களும் மறைந்து வந்தால் அதற்கு வினைத்தொகை என்று பெயர். இதில் தொகை என்ற சொல்லுக்கு, “மறைந்து வருதல்” என்று பொருள். வினைச்சொல்லின் மூன்று காலங்களும் மறைந்து வருவதால், இது [ மேலும் படிக்க …]

tholkappiyam-sirappu-payiram-panaparanar-2
தொல்காப்பியம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து – தொல்காப்பியம் – சிறப்புப் பாயிரம் – பனம்பாரனார் பாடியது

வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்து – தொல்காப்பியம் பற்றிய சிறப்புப் பாயிரம் – பனம்பாரனார் பாடியது வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்துவழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடுமுந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்துஅறங்கரை நாவின் நான்மறை [ மேலும் படிக்க …]

தொல்காப்பியம்
தொல்காப்பியம்

எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் – எழுத்துக்களின் வகை – எழுத்ததிகாரம் – தொல்காப்பியம் –

1. எழுத்துக்களின் வகை 1. எழுத்தெனப் படுபஅகரமுதல் னகர இறுவாய்முப்பஃதென்பசார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே. – எழுத்து வகைகள்-1, நூன்மரபு-1, எழுத்ததிகாரம்-1 – தொல்காப்பியம் – தொல்காப்பியர் உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகள் இளம்பூரணர் விளக்க உரை எழுத்து எனப்படுப – எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகரம் [ மேலும் படிக்க …]