எங்கள் மொழி
குழந்தைப் பாடல்கள்

எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப் பாடல்கள் எங்கள் மொழி நல்ல மொழி.இனிமையாகப் பேசும் மொழி. அன்னை சொல்லித் தந்த மொழி.அன்பொழுகப் பேசும் மொழி. பள்ளி சென்று கற்ற மொழி.பக்குவமாய்ப் பேசும் மொழி. நண்பர் கூடிப் பழகும் மொழி.நயமுடனே பேசும் மொழி. [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே. வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே. ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய [ மேலும் படிக்க …]

யாமறிந்த மொழிகளிலே - பாரதியார் கவிதை
பாரதியார் கவிதைகள்

யாமறிந்த மொழிகளிலே – பாரதியார் கவிதை – தமிழ்

பாரதியார் கவிதை – தமிழ் – யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்   இனிதாவது எங்கும் காணோம்.பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்   இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டுநாமமது தமிழரெனக் கொண்டிங்கு   வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!தேமதுரத் தமிழோசை உலகமெலாம்   பரவும்வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,  வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்பூமிதனில் யாங்கணுமே [ மேலும் படிக்க …]