
மக்கும் குப்பை மக்காத குப்பை
சாலை முழுதும் குப்பைகளே
அசுத்தம் செய்வோர் வருந்தலையே
சுத்தம் செய்வோர் வருத்தத்திலே!
குப்பையில் இரண்டு வகையுண்டு
பிரித்துக் கொடுத்தால் நலமுண்டு
அறிந்து செய்தால் வளமுண்டு!

சாலை முழுதும் குப்பைகளே
அசுத்தம் செய்வோர் வருந்தலையே
சுத்தம் செய்வோர் வருத்தத்திலே!
குப்பையில் இரண்டு வகையுண்டு
பிரித்துக் கொடுத்தால் நலமுண்டு
அறிந்து செய்தால் வளமுண்டு!
ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிக உயரமான விலங்கு எது? உலகிலேயே மிகப்பெரிய அசைபோடும் விலங்கு எது? இந்தக்கேள்விகளுக்கு விடை, ஒட்டகச்சிவிங்கி (Giraffe). ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இவை 4.3 மீட்டர் முதல் 5.7 மீட்டர் (அதாவது, 14.1 முதல் [ மேலும் படிக்க …]
பள்ளி எழுச்சி (பெண்) – பாரதிதாசன் கவிதை இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? பொன்னைப் போல வெய்யிலும் வந்தது பூத்த பூவும் நிறம்கு றைந்தது உன்னால் தோசை ஆறிப் போனதே ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? காலைக் கடனை முடிக்க வேண்டும் [ மேலும் படிக்க …]
கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன கடலம்மா கடலம்மாஅழகோ அழகம்மா உன்னில்உள்ள உயிர்களோகோடி கோடியம்மா கடற்பஞ்சு கடற்குதிரைவண்ண மீன்களம்மா திமிங்கலமும் சுறாவும்பல்லைக் காட்டுதம்மா சீலோடு ஆமையம்மாகரையைக் கடக்குதம்மா பெங்குவினும் குதித்துத்தான்பனிமலையில் சறுக்குதம்மா ஆக்டோபஸ் நண்டுப்பிடியோபயமோ பயமம்மா கடற்சிங்கம் கடற்பறவைவந்து போகுதம்மா நட்சத்திர மீன்மிதப்பதுதான்வானின் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment