
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான். – குறள்: 827 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின்வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வில்லின் [ மேலும் படிக்க …]
குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடிஆண்மை மாற்றக் கெடும். – குறள்: 609 – அதிகாரம்: மடியின்மை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றி விட்டால்,அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஓர் அரசன் தன் [ மேலும் படிக்க …]
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. – குறள்: 1031 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. ஞா. [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment