Infinity
கணிதம்

கணிதத்தில் முடிவிலி என்றால் என்ன? – What is Infinity in Mathematics?

கணிதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது எண்கள் தான். சரி. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, … , 100, 101,  … 1000, …,  9999999, 10000000, 10000001, 10000002, 10000003, ….. 999999999, 1000000000, 1000000001, 1000000002, …. [ மேலும் படிக்க …]

Hyperloop Maglev VacTrain
அறிவியல் / தொழில்நுட்பம்

வர்ஜின் ஹைப்பெர் லூப் ஒன் – வெற்றிடக் குழாய்க்குள் இயங்கும் அதிவேக மின்காந்த மிதவை இரயில் (Virgin Hyperloop One – Maglev Train in Vacuum)

ஹைப்பெர் லூப்  (Hyperloop) தொழில்நுட்பம் மும்பையிலிருந்து புனே-வுக்கு (180 கிலோமீட்டெர்) 13-20 நிமிடங்களில் இரயிலில் பயணம் செய்ய முடியுமா? சென்னையிலிருந்து பெங்களூருக்கு (360 கிலோமீட்டெர்) 30 நிமிடங்களில் இரயிலில் பயணிக்க இயலுமா? இது சாத்தியம் என்கிறது ஹைப்பெர் லூப் (Hyperloop Technology) தொழில்நுட்பம். சென்ற நூற்றாண்டின் கனவாக இருந்த [ மேலும் படிக்க …]

Red Moon
அறிவியல் / தொழில்நுட்பம்

செந்நிலா – சந்திரகிரகணம் – Red Moon – Blood Moon – Lunar Eclipse

சந்திரகிரகணம் இன்று இரவு (27-07-2018, வெள்ளிக்கிழமை) இந்த நூற்றாண்டின், மிக நீண்ட சந்திரகிரகணத்தைக் காணலாம். விண்ணில் காணற்கரிய இந்த நிகழ்வு செந்நிலா (Red Moon / Blood Moon) என அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழும் நிகழ்வே சந்திரகிரகணம் ஆகும். செந்நிலா வழக்கமாக, [ மேலும் படிக்க …]

Mobile Phone
அறிவியல் / தொழில்நுட்பம்

ஒலி, திரைத் துல்லியத்தன்மை, கேமெரா – பகுதி-3 – கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

(கைபேசி) ஸ்மார்ட்ஃபோன் (Smartphone / Mobile Phone Buying Tips) வாங்கும் முன் சிந்திக்க வேண்டியவற்றைப் பற்றி கடந்த இரண்டு பகுதிகளில் (பகுதி-1, பகுதி-2) பார்த்தோம். குறிப்பாக, சென்ற பகுதியில் (பகுதி-2) ப்ராசெசர் (Mobile Processor), ரேம் (RAM) மற்றும் ராம் (ROM) ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இந்த பகுதியில், ஒலி [ மேலும் படிக்க …]

smartphones - 2
அறிவியல் / தொழில்நுட்பம்

பகுதி-2 – ப்ராசெசர், ரேம், ராம் – கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

சென்ற பகுதியில் (பகுதி-1), புதிய கைபேசி / ஸ்மார்ட்ஃபோன் (Smartphone) வாங்கும் முன் கவனிக்க வேண்டியவற்றில் (Things to consider before buying / Tips for buying Smartphones) கைபேசிப் பயன்பாடு, ஓ.எஸ். (ஆப்பெரேட்டிங்க் சிஸ்டெம் – Operating System – O.S.) மற்றும் பேட்டெரியின் ஆற்றல் [ மேலும் படிக்க …]

Smartphones
அறிவியல் / தொழில்நுட்பம்

பகுதி-1 – சிறந்த கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

புதிதாக கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் (Smartphone) வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? சந்தையில் அண்மையில், மிகப் புதிதாக வந்த, எல்லா தனித்தன்மைகளையும் கொண்ட ஒரு கை பேசியை, மிகக் குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்று தான் நம்மில் பலர் நினைக்கிறோம்.  ஆனால், அப்படி வாங்கும் கைபேசி தரமானதாகவும், நீண்ட [ மேலும் படிக்க …]

Save Electricity
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்சாரத்தைச் சேமிப்போம்! மின் கட்டணத்தைக் குறைப்போம்!

ஒவ்வொரு மாதமும் வரவு செலவுப் பட்டியல் போடும் போது,  ஏதாவது ஒரு செலவைக் குறைத்தால் கையில் கொஞ்சம் பணம் மிச்சமாகுமே என்று நினைப்போம். ஆனால், எதைக் குறைப்பது? எல்லாமே, தவிர்க்க முடியாத செலவுகளாகத் தான் இருக்கும். அதிலும், நம் செலவுப் பட்டியலில், சராசரியாக, 10% முதல் 15% வரை [ மேலும் படிக்க …]

Smart Phone
அறிவியல் / தொழில்நுட்பம்

உங்கள் கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் பேட்டெரி சக்தியை சேமிக்க சில வழிகள்

உங்கள் கைபேசி (ஸ்மார்ட் ஃபோன்) பேட்டெரியின் ஆற்றலை சேமிக்க வேண்டுமா? கீழ்க்கண்ட சில வழிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பயனிகளை (Apps) நீக்கி (Uninstall) விடுங்கள்.  ஒருவேளை, நீங்கள் எப்போதாவது அறிதாகப் பயன்படுத்தக் கூடிய சில பயனிகள் இருந்தால், அவற்றை பயன் படுத்தும் நேரம் [ மேலும் படிக்க …]