
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆண்டுகள் நூறு போனாலும்
நெகிழி என்றும் மக்காதே!
மக்கா நெகிழி வேண்டாமே
மஞ்சள் பையை எடுப்போமே!
மண்ணைக் கெடுக்கும் நெகிழியை
கையில் எடுக்க வேண்டாமே!
ஆண்டுகள் நூறு போனாலும்
நெகிழி என்றும் மக்காதே!
மக்கா நெகிழி வேண்டாமே
மஞ்சள் பையை எடுப்போமே!
மண்ணைக் கெடுக்கும் நெகிழியை
கையில் எடுக்க வேண்டாமே!
பள்ளி எழுச்சி (பெண்) – பாரதிதாசன் கவிதை இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? பொன்னைப் போல வெய்யிலும் வந்தது பூத்த பூவும் நிறம்கு றைந்தது உன்னால் தோசை ஆறிப் போனதே ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? காலைக் கடனை முடிக்க வேண்டும் [ மேலும் படிக்க …]
பறவைகள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி அன்னம் ஆந்தை கழுகு காகம் கிளி (ஐவண்ணக் கிளி) கிளி (பச்சைக் கிளி) குயில் கொக்கு சிட்டுக் குருவி புறா மயில் மரங்கொத்திப் பறவை மீன்கொத்திப் பறவை மைனா காடை கோழி கௌதாரி நெருப்புக் கோழி வாத்து [ மேலும் படிக்க …]
குட்டித் தேவதை – ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி! பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குட்டித் தேவதை ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment