
பிஞ்சுவகை – காய்களின் பிஞ்சுகளும் அவற்றின் பெயர்களும்
| பிஞ்சுவகை | அதன் பெயர் |
|---|---|
| பூவோடு கூடிய இளம்பிஞ்சு | பூம்பிஞ்சு |
| இளங்காய் | பிஞ்சு |
| மாம்பிஞ்சு | வடு |
| பலாப்பிஞ்சு | மூசு |
| தென்னையின் இளம்பிஞ்சு | குரும்பை |
| பனையின் இளம்பிஞ்சு | குரும்பை |
| சிறுகுரும்பை | முட்டுக்குரும்பை |
| முற்றாத தேங்காய் | இளநீர் |
| இளம்பாக்கு | நுழாய் |
| இளநெல் | கருக்கல் |
| வாழைப்பிஞ்சு | கச்சல் |
| எள் பிஞ்சு | கவ்வை |

Be the first to comment