Thiruvalluvar
திருக்குறள்

இல்லதென் இல்லவள் மாண்பானால் – குறள்: 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை. – குறள்: 53 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுடைய [ மேலும் படிக்க …]

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்
திருக்குறள்

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் – குறள்: 57

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை. – குறள்: 57 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மங்கலம் என்ப மனைமாட்சி – குறள்: 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்நன்கலம் நன்மக்கட் பேறு. – குறள்: 60 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு  மேலும்சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது. ஞா. தேவநேயப் பாவாணர் மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாவது; [ மேலும் படிக்க …]