Thiruvalluvar
திருக்குறள்

தலையின் இழிந்த மயிர்அனையர் – குறள்: 964

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை. – குறள்: 964 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிப்பிறந்த மக்கள்; [ மேலும் படிக்க …]