Thiruvalluvar
திருக்குறள்

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் – குறள்: 957

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. – குறள்: 957 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோலவெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]